திரைக்கலைஞர் ரோகிணி

img

திரைக்கலைஞர் ரோகிணி பிரச்சாரத்தில் இராஜன் செல்லப்பாவின் கும்பல் தகராறு.... கண்டுகொள்ளாத மதுரை மாவட்ட தேர்தல் அலுவலர்... மாநிலஅதிகாரிக்கு சிபிஎம் புகார்....

ரோகிணியின் பிரச்சாரத்திற்கு அனுமதிக்கப்பட்ட இடத்திற்கு இராஜன் செல்லப்பா எப்படி வந்தார்?

img

மக்களுக்காக செயல்படாத அதிமுக அரசை தூக்கியெறிய சரியான தீர்ப்பை வழங்குங்கள்.... திருப்பரங்குன்றம் பிரச்சாரத்தில் திரைக்கலைஞர் ரோகிணி பேச்சு.....

விவசாயிகள் போராட்டம் குறித்து பேசினாலோ  அல்லது கேள்வி கேட்டாலோ சிறையில் அடைப்பது...

img

மக்களுக்கு பாதிப்பு என்றால் முதலில் களத்துக்கு வருவது கம்யூனிஸ்ட்டுகளே! திரைக்கலைஞர் ரோகிணி

திரைக்கலைஞராக இருக்கும் பிரபலத்தைப் பயன்படுத்திக்கொண்டு மக்களிடம் நிறைய விசயங்களைக் கொண்டுசெல்ல முடியும் என்று முடிவெடுத்து சில வேலைகளைச் செய்துகொண்டு இருக்கிறோம்

;